மாற்கு 10:48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான்.

மாற்கு 10

மாற்கு 10:46-52