மாற்கு 1:40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான்.

மாற்கு 1

மாற்கு 1:31-45