மாற்கு 1:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்.

மாற்கு 1

மாற்கு 1:19-35