மல்கியா 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்.

மல்கியா 1

மல்கியா 1:1-13