மல்கியா 1:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்று சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள்.

மல்கியா 1

மல்கியா 1:9-13