மத்தேயு 9:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள்.

மத்தேயு 9

மத்தேயு 9:27-36