மத்தேயு 8:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

மத்தேயு 8

மத்தேயு 8:13-20