மத்தேயு 6:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

மத்தேயு 6

மத்தேயு 6:29-34