மத்தேயு 6:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

மத்தேயு 6

மத்தேயு 6:7-15