மத்தேயு 6:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.

மத்தேயு 6

மத்தேயு 6:4-15