மத்தேயு 3:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 3

மத்தேயு 3:15-17