மத்தேயு 27:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி,

மத்தேயு 27

மத்தேயு 27:3-12