மத்தேயு 27:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.

மத்தேயு 27

மத்தேயு 27:1-8