மத்தேயு 27:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.

மத்தேயு 27

மத்தேயு 27:25-40