மத்தேயு 27:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

மத்தேயு 27

மத்தேயு 27:16-24