மத்தேயு 26:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது.

மத்தேயு 26

மத்தேயு 26:41-48