மத்தேயு 25:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

மத்தேயு 25

மத்தேயு 25:36-46