மத்தேயு 25:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;

மத்தேயு 25

மத்தேயு 25:25-36