மத்தேயு 25:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.

மத்தேயு 25

மத்தேயு 25:23-35