மத்தேயு 25:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப்போனான்.

மத்தேயு 25

மத்தேயு 25:8-25