மத்தேயு 23:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.

மத்தேயு 23

மத்தேயு 23:1-8