மத்தேயு 23:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 23

மத்தேயு 23:32-39