மத்தேயு 23:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

மத்தேயு 23

மத்தேயு 23:27-34