மத்தேயு 22:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.

மத்தேயு 22

மத்தேயு 22:22-36