மத்தேயு 22:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான்.

மத்தேயு 22

மத்தேயு 22:18-35