மத்தேயு 20:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார்.

மத்தேயு 20

மத்தேயு 20:23-33