மத்தேயு 2:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது.

மத்தேயு 2

மத்தேயு 2:3-10