மத்தேயு 2:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 2

மத்தேயு 2:17-23