மத்தேயு 18:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.

மத்தேயு 18

மத்தேயு 18:22-35