மத்தேயு 18:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.

மத்தேயு 18

மத்தேயு 18:11-25