மத்தேயு 15:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.

மத்தேயு 15

மத்தேயு 15:27-31