மத்தேயு 15:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.

மத்தேயு 15

மத்தேயு 15:14-21