மத்தேயு 14:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

மத்தேயு 14

மத்தேயு 14:20-33