மத்தேயு 14:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்.

மத்தேயு 14

மத்தேயு 14:18-31