மத்தேயு 13:55 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?

மத்தேயு 13

மத்தேயு 13:48-56