மத்தேயு 12:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள்.

மத்தேயு 12

மத்தேயு 12:23-25