மத்தேயு 12:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.

மத்தேயு 12

மத்தேயு 12:9-15