மத்தேயு 11:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 11

மத்தேயு 11:16-30