மத்தேயு 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;

மத்தேயு 1

மத்தேயு 1:1-8