மத்தேயு 1:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

மத்தேயு 1

மத்தேயு 1:10-25