புலம்பல் 4:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக்கொள்ளுகிறார்கள்.

புலம்பல் 4

புலம்பல் 4:4-12