புலம்பல் 3:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

புலம்பல் 3

புலம்பல் 3:27-31