புலம்பல் 3:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.

புலம்பல் 3

புலம்பல் 3:8-19