பிலிப்பியர் 3:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;

பிலிப்பியர் 3

பிலிப்பியர் 3:1-11