பிலிப்பியர் 3:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பிலிப்பியர் 3

பிலிப்பியர் 3:18-21