பிலிப்பியர் 2:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.

பிலிப்பியர் 2

பிலிப்பியர் 2:1-6