பிலிப்பியர் 2:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.

பிலிப்பியர் 2

பிலிப்பியர் 2:17-30