பிலிப்பியர் 2:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.

பிலிப்பியர் 2

பிலிப்பியர் 2:14-29