பிலிப்பியர் 2:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால்,

பிலிப்பியர் 2

பிலிப்பியர் 2:1-8