பிரசங்கி 8:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே: அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.

பிரசங்கி 8

பிரசங்கி 8:1-9